Iyaṟkaiyiṉ ōviyam
₹349.00
ISBN- 978-93-6175-042-7
“இயற்கையின் ஓவியம் ” என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு , எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது.இயற்கையின் அழகை போற்றும் விதமாக அமைந்துள்ளது இப்புத்தகம்.வாருங்கள் இயற்கையின் அழகை சேர்ந்தே இரசிப்போம்!!
Reviews
There are no reviews yet.