Kadhalin Mudhal Mugam
₹349.00
Isbn-978-93-6976-789-2
“காதலின் முதல் முகம்”… நேர்த்தியான விழிகளில் உயிர்பிழைக்கும் ஒரு புன்னகை.இந்தத் தொகுப்பில், முதன் முறையாக மோதும் பார்வையின் மின்சாரம், தடுமாறும் இதயத்தின் துடிப்புகள்,சொல்லாமல் சொல்ல தாய்த் தவிக்கும் புன்முறுவல் என அனைத்தும் கவிதைகளில் காதல் பேசும் மொழியாகும். ஒரு மெதுவான கண் சிமிட்டலில் ஆரம்பித்து, மனதை உருக்கும் மௌனத்தில் முடிவடையும். இந்த முதல் காதல் முகம் உங்கள் நினைவுகளில் நிலைக்கத் தோன்றும்.
Reviews
There are no reviews yet.