Maiyazhagu
₹349.00
Isbn-978-93-6976-697-0
“எந்த மையும் அழகு, உங்கள் மையும் அழகு.” புதுமை, பழைமை, கருமை, வெண்மை, வாய்மை, பொய்மை என அனைத்திலும் அழகை காண்பதே “மையின் அழகு”. மைக்கு வயதும், இனமும், மொழியும், நாடும் தெரியாது; அழகை உலகுக்குச் சொல்லும் வழியே தெரியும். அதுவே “மையின் அழகு”. மையழகு எனும் இத்தொகுப்பு தமிழ்மை பூசிய எழுத்தாளர்கள் சிந்திய மையை ஏந்திய ஒரு சிப்பி. மையின் அழகு அறிந்தவர்க்கு இது முத்தாகும், மையின் அழகு புரிந்தவர்க்கு இது நீரையும் கடையும் மத்தாகும்.
Reviews
There are no reviews yet.