Nenjam Niraindha Kaadhal
₹349.00
Isbn-978-93-6976-778-6
“நெஞ்சம் நிறைந்த காதல்”
நெஞ்சம் நிறைக்கும் காதல்… வார்த்தைகள் இல்லாத இடைவெளியிலும் இதயத்துடன் பேசும் காதல்.
இந்தத் தொகுப்பில், கண்கள் சொல்லும் காதல், நிமிடங்களுக்குள் வாழும் நினைவுகள், நீண்ட நேரம் நிலைக்கும் நேசம் , அனைத்தும் காதலின் நிறைவான சுவையை கொண்டு வருகின்றன.
ஒரு புன்னகையின் பின்னே மறைந்துள்ள பாசம் முதல், ஒரு மௌனச் சிறையில் பூத்த நம்பிக்கையெல்லாம் இந்தக் காதல் தொகுப்பு உங்கள் நெஞ்சை நனையச் செய்கிறது.
Reviews
There are no reviews yet.