Mother India
₹349.00
The anthology "Mother India" is a multilingual compilation of poems, essays and short Vignettes by thirty four authors of India. The soul theme of this anthology is " India" or Patriotism. It is an evocative anthology dedicated to our motherland India with deu adoration and respect. The evocative anthology is compiled by Debadrita Sarkar (One Bengali poem translated ro English), Published under JEC Publication.

Mounathin Mozhigal
₹349.00
நூலைப் பற்றி – மௌனத்தின் மொழிகள் "மௌனம் பேசாததல்ல; அது உணர்வுகளின் ஆழமான மொழி." மௌனத்தின் மொழிகள் என்பது 30 படைப்பாளிகளின் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க கவிதைத் தொகுப்பாகும். "மௌனத்தின் மொழிகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் கவிதைகளாகப் பதிவு செய்துள்ளனர். வாழ்க்கை, காதல், பிரிவு, நம்பிக்கை, கனவு, உறவுகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளின் அழகை வெளிப்படுத்தும் இந்த நூல், வாசகர்களின் மனதில் நீங்கா தடம் பதிக்கும் ஒரு கவிதைப் பயணமாக அமையும்.

Mounathin satham
₹349.00
‘மௌனத்தின் சத்தம்’ என்னும் கவிதை தொகுப்பு 30 இணை எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கவிதை தொகுப்பு எழுத்தாளர்களின் பலவித உணர்வு மற்றும் கண்ணோட்டத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. மௌனத்திற்கு பின் மறைந்துள்ள அர்த்தத்தை பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பேசுவதாக ‘மௌனத்தின் சத்தம்’ அமைந்துள்ளது.