அவனும் நானும ( Avanum nanum )
₹199.00
ISBN NO:- 978-93-6175-409-8
இந்த கவிதைத் தொகுப்பு ஒருதலைக் காதலின் உணர்வுகளை ஆழமாகக் காட்டுகிறது. காதல், ஏக்கம், மகிழ்ச்சி, தவிப்பு என பல உணர்ச்சிகளை கவிதைகள் படம் பிடிக்கின்றன. இழக்கப்பட்ட காதலின் நிழல் போன்ற ஏக்கமும், அந்த காதல் தரும் மறைமுக மகிழ்ச்சியும் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இதை கற்பனையாக எழுதினாலும், உலகெங்கிலும் உள்ள பலர் அனுபவிக்கும் ஒரு உணர்வின் பதிவு.
Reviews
There are no reviews yet.