என் இதயத்தின் ஓசை ( En itayattin ocai )
₹349.00
ISBN NO:- 978-93-6175-934-5
என் இதயத்தின் ஓசை என்பது காதலின் பல்வேறு பரிமாணங்களை இனிமையான கவிதைகளில் வழங்கும் தொகுப்பு. இதயத்தின் ஆழத்திலிருந்து துளிர்க்கும் காதல், பிரிவு, மோகம், ஏக்கம் போன்ற உணர்வுகளை மென்மையான சொற்களாலும், கற்பனைத் திறனாலும் கவிதைகளாக படைத்துள்ளேன். இந்த கவிதைகள் உங்கள் இதயத்தையும் தொட்டு, காதலின் இன்ப துன்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும். இது காதலைக் கொண்டாடும், காதல் இழப்பை ஏங்கும், காதல் நினைவுகளில் மிதக்கும் உங்களுக்கான கவிதைப் பயணம்.
Reviews
There are no reviews yet.