Ezhuthatha Kavithai
₹349.00
ISBN:- 978-93-6976-136-4
Authos:- Harsa Varsuthaa K S
Total Pages:- 98
“எழுதாத கவிதை” என்னும் கவிதைத் தொகுப்பு 36 இணை எழுத்தாளர்களின் படைப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், எழுத்தாளர்களின் பல்வேறு உணர்வுகளையும், சிந்தனைகளையும், வாழ்க்கைக் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன. சொல்ல முடியாத உணர்வுகள், பகிர முடியாத நினைவுகள், மனதில் எழுதப்பட்டும் வார்த்தைகளாக வெளிவராத எண்ணங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் விதமாக “எழுதாத கவிதை” அமைந்துள்ளது.


Reviews
There are no reviews yet.