Ninaivil Nilalatum Palli Natkal
₹349.00
ISBN-978-93-6175-574-3
பள்ளி நாட்கள் என்பது வாழ்க்கையின் மிக இனிய காலம். அந்த பருவம், மீண்டும் ஒருமுறை திரும்பி வர முடியாத நெகிழ்ச்சி நிறைந்த நினைவுகளால் நிரம்பிய ஒன்று.
முதல்நாள் பயம் முதல் கடைசி நாள் கண்கலங்கும் நேரம் வரை…
பள்ளியில் சேரும் முதல் நாள், புதிய இடம், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள்—அவை அனைத்தும் ஒரு புது உலகத்தை போன்ற உணர்வை அளிக்கும். முதல் தடவை வகுப்பறையில் அமர்ந்தபோது இருந்த நடுக்கம், புதிய நண்பர்களுடன் பழகியபின் மறைந்துவிடும். அத்தகைய சிறப்புகளை உடைய தொகுப்பு புத்தகமே ” நினைவில் நிழலாடும் பள்ளி நாட்கள் “.
Reviews
There are no reviews yet.