Pattam parakkum paruvam
₹349.00
Isbn-978-93-6976-226-2
“பட்டம் பறக்கும் பருவம்”
கல்லூரி நாட்கள்… ஒரு பக்கம் சிரிப்பு, மறுபக்கம் கண்ணீர்.
அந்த காலத்தின் நிழல்களில் பிறந்த கவிதைகள் இத்தொகுப்பில் நெஞ்சை நெகிழ வைக்கின்றன.
நண்பர்களின் சத்தம், கல்லூரி வாசலின் சாயல், முதற்காதலின் மழைதுளிகள் — அனைத்தும் வார்த்தைகளாய் இங்கு உங்களுக்காக.
Reviews
There are no reviews yet.